vijay

Advertisment

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தையொட்டி வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. படம் வெளியாகி இன்றுடன்25 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து, நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களைச் சந்தித்தார்.

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="09b41b32-f2eb-4572-90e5-c5193fda4cc4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_53.jpg" />

இந்தச் சந்திப்பானதுபனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக வளாகத்தினுள் நடிகர் விஜய்யின் கார் நுழையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="80f02baa-92cd-4015-86ed-54156606b52d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip_19.jpg" />